பிரம்மர்ஷி பிதாமகர் சுபாஷ் பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மீது தீவிரமாக செய்த பல சோதனைகளுக்குப் பிறகு 1979 இல் எண்லைட்மெண்ட் பெற்றார். அன்றிலிருந்து பத்ரிஜி அவர்கள் அனைவருக்கும் தியானத்தை கற்பித்து, அனைவரும் எண்லைட்மெண்ட் பெறும் பாதையைக் காட்ட கடுமையாக உழைக்கத் தொடங்கினார். அத்துடன் அவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆன்மிகம் மற்றும் தியானம் பற்றிய புத்தகங்களை படித்தார்.
பத்ரிஜி அவர்கள் "பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கத்தை" நிறுவி, ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் பெற தியான விஞ்ஞானத்தை கற்பித்தார்.
பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் ஆனாபானாசதி தியானம் பற்றி சிறப்பாக வழங்கிய புத்தகம் தான் இந்த "ஆனாபானாசதி" புத்தகம்.
Anapanasati by Brahmarshi Patriji
₹70.00Price